சென்னை நாளை ரஜினிகாந்த் நடித்த தளபதி பட்ம் மீண்டும் வெளியாகிறது. தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. அண்மையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நாளை […]