டெல்லி: ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இலவச ரேஷன் வழங்குமாறு மாநிலங்களைச் சொன்னால், அவர்களில் பலர் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, தங்களால் முடியாது என்று கூறுவார்கள், எனவே அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் […]