டெல்லி இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பக்க்குதி உருவாக உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]