அல்லு அர்ஜுனை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜுனை இன்று காலை கைது செய்த ஹைதராபாத் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் அல்லு அர்ஜூன் மீதான எப்.ஐ.ஆர். […]
