டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம் பிக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். . இந்திய அதிகாரிகளுக்கு சூரிய மின்சார விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இது பூதாகரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார்., அதானி […]
