டெல்லி: மத்தியஅரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் கட்சி கொறடா உத்தரவிட்டு உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் பெரும்பாலான நேரங்கள் எதிர்க்கட்சிகளின் அமளியில் முடக்கப்பட்டு வருகிறது. இடையிடையே உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்தியஅமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதற்கிடையில், பேரிடர் மசோதா உள்பட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே […]