டெல்லி: ரஷ்ய அரசுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டுதோறும் 13 பில்லியன் டாலர் (ரூ.1.1 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த திட்டம், பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிற்கு ஒரு நிலையான வருவாயை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 5லட்சம் பீப்பாய் கச்சா எண்ணை இறக்குமதி செய்ய திட்டமிட்டு உள்ளது. ரஷ்யா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ரோஸ்நேப்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு (ஆர்ஐஎல்) நாளொன்றுக்கு கிட்டத்தட்ட […]