சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடக் கூடிய பண்புக்கு சொந்தக்காரர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என புகழாரம் சூட்டி உள்ளார். உடல் நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று […]