கருணாநிதி, ஜெயலலிதாவை நேரடியாக எதிர்த்தவர்… சாதனைகளும்… சர்ச்சைகளும் – யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?

EVKS Elangovan: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று மறைந்தார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம், தேர்தலில் பெற்றி வெற்றி தோல்விகள், வகித்த பதவிகள், அவர் சந்தித்த சர்ச்சைகள் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.