சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைபெற்று வந்த இவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அகில இந்திய கட்சி தலைவர்கள் முதல், தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் […]