சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு தமிழக உரிமைகளை கேரளாவிடம் தாரைவார்த்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதித்துள்ளதன் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு தமிழக அரசு சார்பில் சென்ற அதிகாரிகள் மற்றும் கட்டுமான பொருட்களை அனுமதிக்க கேரளஅரசு மறுத்தது சர்ச்சையான நிலையில், வைக்கம் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் […]