டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டசபை தேர்தலுக்கன 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளதுல் பிப்ரவரி 23 ஆம் தேதி டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி களத்தில் தீவிரமாக இறங்கி வேலை பார்க்கிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி அறிவித்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 11 பேர் இடம் பெற்று இருந்தனர். கடந்த 9 ஆம் […]