தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து அதிகளவு நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரெட் ஹில்ஸ் – காரனோடையை அடுத்த திருக்கண்டலம் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த சஞ்சய் என்ற இளைஞர் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அவர் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போதே நீரின் அளவு அதிகரித்ததை அடுத்து அவர் […]