திருப்பதி வரும் ஜனவரி 10 முதல் 19 வரை திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 10 ஆம்தேதியில் இருந்து 19 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாம வைகுண்ட ஏகாதசி. துவார தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் “சாதாரண பொதுப் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து பல முடிவுகளை எடுத்துள்ளது. […]