ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட குவாட்காப்டர் (ஹெலிகாப்டர் பாணி ட்ரோன் சாதனம்) சனிக்கிழமை இரவு அர்னியா செக்டரில் உள்ள சைனாஸ் எல்லை புறக்காவல் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு 8.10 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட 495 […]