பெங்களூரு மென்பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியார் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார் நிறுவனத்தில் துணை பொது மேலாளராக இருந்த உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த அதுல் சுபாஷ் (34) கடந்த திங்கட்கிழமை (டிச. 9) தற்கொலை செய்து கொண்டார். சுபாஷ், தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் 24 பக்க தற்கொலைக் குறிப்பு மற்றும் 90 நிமிட வீடியோவை வெளியிட்ட அவர் மனைவி […]