சென்னை: அடுத்த ஆட்சி வேற மாதிரி இருக்கும் என கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சா, வரும் தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும் என்றும் 2026-ல் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசினார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு […]