கங்குவா படத்தை கருணையோடு பார்க்க வேண்டும்! அலங்கு விழாவில் பேசிய மிஸ்கின்!

அலங்கு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.