தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் : மக்கள் கொண்டாட்டம்

சியோல் தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் செயப்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வரவேற்றுள்ளனர். தென்கொரிய எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டி கடந்த 3-ந்தேதி அங்கு ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் அவசர நிலை கைவிடப்பட்டது. ஆயினும் அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.  எனவே அங்கு 2-வது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.