நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு! மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.