டெல்லி: பஞ்சாப் விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று, வரும் 18ந்தேதி அன்று பஞ்சாப் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், பிற்பகல், பஞ்சாபில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் தடுப்போம் என பஞ்சாப் விவசாயிகள் அறிவித்து உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் , பஞ்சாபில் டிசம்பர் 16, 18 ஆகிய தேதிகளில் டிராக்டர் அணிவகுப்பு மற்றும் ‘ரயில் […]