சென்னை: அதிமுகவின் தீர்மானம் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் என்றும், “எல்லாம் பயம் மயம்” என்றும், அதில் பாஜக மீதான பாசம் அதிகம் காணப்படுகிறது என திமுக அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரர், என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக […]