இந்தியாவின் மாருதி சுசூகி நிறுவனம் ஒரே ஒரு காலண்டர் வருடத்திற்குள் சுமார் 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்தியாவின் எந்த பயணிகள் வாகன நிறுவனமும் இது ஒரு நிகழ்த்தாத சாதனையாக கருதப்படுகின்றது. இந்தியா மட்டுமல்லாமல் சுசுகி நிறுவனத்தின் எந்த ஒரு தொழிற்சாலையும் இதுபோன்று ஒரு சாதனையை நிகழ்த்தவில்லை இதுவே முதல் முறையாகும். ஹரியானாவின் மானேசரில் பகுதியில் உள்ள சுசூகியின் அதிநவீன உற்பத்தி ஆலையில் அசெம்பளி வரிசையிலிருந்து 2 மில்லியன் ஆவது வாகனமாக எர்டிகா […]