டெல்லி கடந்த 9 நாட்களில் 5 ஆம் முறையாக டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரடல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று சுமார் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்தின் 2-வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமான இதையும் சேர்த்து டெல்லியில் கடந்த 9 நாட்களில் 5 முறை […]