திரிணமூல் கட்சியும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஆதரவு

புதுடெல்லி: ம​காராஷ்டிர தேர்​தலில் காங்​கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி தோல்வி அடைந்​தது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்​திரங்​களில் (இவிஎம்) முறை​கேடு நடந்​துள்ளதாக தெரி​வித்​தது. ஆனால் எதிர்க்​கட்​சிகளின் இண்டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்றுள்ள தேசிய மாநாடு கட்சி​ தலைவரும் காஷ்மீர் முதல்​வருமான உமர் அப்துல்லா இவிஎம் இயந்திரங்​களுக்கு ஆதரவாக கருத்து தெரி​வி்​தார். இந்நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச் செயலா​ள​ரும் எம்.பி.​யுமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறும்​போது, “இவிஎம்​மில் முறை​கேடு செய்ய முடி​யும் என்ற குற்​றச்​சாட்​டில் உண்மை இருப்​பதாக எனக்கு தெரிய​வில்லை” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.