விஜய் குறித்த கேள்வி! கடுப்பான விஜய் சேதுபதி! இது தான் காரணம்!

Viduthalai 2: தளபதி விஜய்யின் ‘The GOAT’ மற்றும் சூர்யாவின் ‘Kanguva’ படங்கள் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளிக்காமல் கோபமடைந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.