அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 1 ஆண் மற்றும் 2 பெண் என 3 வாரிசுகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே 2006ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து கேட்டு அதே ஆண்டு மே மாதம் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 2013ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதை […]