ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டக்கார் ரேலி வெற்றியை கொண்டாடும் வகையில் எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ வேரியண்டின் அடிப்படையில் டக்கார் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நாளை முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டக்கார் எடிசன் அறிமுகத்தை பற்றி நாம் முதன்முறையாக முன்பே செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டு டிசம்பர் 18, 2024 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள ஒற்றை கோல்டுஃபிஷ் சில்வர் நிறத்தில் […]