ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ் பிரிவில் ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளர்க்) பணி.
மொத்த காலிபணியிடங்கள்: தமிழ்நாட்டில் 336; புதுச்சேரியில் 1.
வயது வரம்பு: 20 – 29 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.26,730.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள்கூட விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: கட்டயாம் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதல்நிலை தேர்வு, மெயின்ஸ் தேர்வு.
தேர்வு மையங்கள் எங்கே?
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
புதுச்சேரி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவர் 7, 2025
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.