உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் அடுத்ததாக GMail க்கு நிகராக X Mail என்ற மின்னஞ்சல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு தனது Zip2 நிறுவனத்தை ஜிப் போட்டு மூடியதால் கிடைத்த பணத்தில் டெஸ்லா முதல் ஸ்பேஸ்-எக்ஸ் வரை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து தன்னை உலகின் முன்னணி பணக்காரராக நிலை நிறுத்தியுள்ளார் எலான் மஸ்க். தவிர, அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதோடு ரஷ்யா-வுக்கு எதிராக போர் தொடுத்து […]
