சென்னை நடிகர் அஜித் தனது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நடிகை மஞு வாரிய்யர் தெரிவித்துள்ளார். மஞ்சு வாரியர் மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘அசுரன்’ படத்தில் நடித்த பின்பு தமிழகட்தில் பிரபலமாகி அஜித் உடன் ‘துணிவு’ படத்தில் இணைந்து நடித்த பின்னர் நடிகை மஞ்சு வாரியருக்கு பைக் டிராவல்கள் மீது ஈர்ப்பு அதிகமாகியது என்று சொல்லப்படுகிறது. துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், நடிகர் அஜித்தை […]