ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 450 வரிசையில் உள்ள 450S, 450X உட்பட ரிஸ்டா ஆகிய மாடல்களின் விலை ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை ஜனவரி 1, 2025 முதல் உயர்த்தப்பட உள்ளது. நாட்டின் பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிபாளர்கள் தங்களின் வாகனத்தின் விலையை ஜனவரி 2025 முதல் உயர்த்த உள்ளனர். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருக்கின்ற நிலையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஏதெரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிறுவனம் 2.9kWh மற்றும் 3.7kWh […]