உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் புதிய Gulfstream G650 ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இந்த ஜெட் விமானம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன் Gulfstream G200 ஜெட் விமானத்தை வைத்திருந்த ரொனால்டோ 2022ம் ஆண்டு அதை விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தார். 2015ம் ஆண்டு இந்த Gulfstream G200 ஜெட் விமானத்தின் மதிப்பு 19 மில்லியன் யூரோக்கள் […]