டெல்லி ”திருநெல்வேலி எழுச்சியும் வ உ சியும் 1908” என்னும் ஏ ஆர் வேங்கடாசலபதி எழுதிய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான, விருதாக சாகித்ய அகாதமி விருது வழங்கி வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. இதில் தமிழில் எழுத்தாளர் ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது […]