கியா நிறுவனத்தின் மற்றொரு நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மாடலாக வரவுள்ள கியா சிரோஸ் மாடலானது மிகச் சிறப்பான வகையில் டால்பாய் வடிவமான டிசைன் அமைப்பை கொண்டிருப்பதினால் மற்ற 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்டவற்றில் இருந்து மாறுபட்டதாக அமைந்திருப்பது உறுதி ஆகியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு டீசர்கள் வெளியாகி இருந்த நிலையில் அதில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரோஸ் எஸ்யூவி காரில் வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாக இயங்கும் வகையிலான மிகப்பெரிய பனரோமிக் சன்ரூஃப், […]