சென்னை: ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு தேவையான பெட்டிகளை தயாரித்து வரும், சென்னை ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் பிரசித்தி பெற்றது சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலை. இதைத்தோடர்ந்து, இங்கு ரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2024 நிதி ஆண்டில் மட்டும், FY24 இல் இந்திய ரயில்வேயில் பல நவீனமயமாக்க ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளதுடன், அதற்கு தேவையான நவீன ரயில் பெட்டிகளை தயாரித்து, இந்திய […]