டால்பாய் ஹேட்ச்பேக் என அழைக்கப்படுகின்ற பிரபலமான மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 32 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக தற்பொழுதும் இந்த கார் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது விற்பனையில் அதே நேரத்தில் இந்த காரினை வாங்குபவர்களுக்கு முதல்முறை வாங்குபவர்களாகவே அதிகம் உள்ளனர். குறிப்பாக 44 சதவீதம் பேர் இந்த காரை முதன்முறையாக தேர்ந்தெடுப்பவர்களாகவே உள்ளனர் என இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் […]