34 பேரை பலி கொண்ட மொசாம்பிக் சூறாவளி

மபுதோ சூறாவளி தாக்குதலில் மொசாம்பிக்கில் 34 பேர் உயிரிழந்து 319 பேர் காயம் அடைந்துள்ளனர். சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை கடுமையாக தாக்கி நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சூறாவளியின் போது மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடந்த ஞாயிற்று கிழமையன்று, கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள மெகுபி மாவட்டத்தில் சூறாவளி கரையை கடந்தது. தொடர்ந்து, திங்கட்கிழமையும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.