சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு அறிவிக்கும் என்று கூறியது. ஜெ.மறைவுக்கு உடைந்த அதிமுக, பின்பு இணைந்தது. இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டி, அதில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில், […]