கியா சிரோஸ் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்..!

இந்தியாவில் கியா வெளியிட்டுள்ள 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சிரோஸ் எஸ்யூவி மாடலில் HTK, HTK (O), HTK+, HTX, HTX+, மற்றும் HTX (O) என மொத்தமாக 6 விதமான வேரியண்டுகளில் உள்ள முக்கிய வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக சிரோஸ் அனைத்து வேரியண்டிலும், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில்  6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், முன் பார்க்கிங் சென்சார்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.