சென்னை மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக விசிகவினர் தமிழகத்தின் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர்’ மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் ராகுல்கந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றும் இன்றும் அவை நடவடிக்கைகள் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் […]