சென்னை இயக்குநர் ஷங்கர் தனது இந்தியன் 3 திரைப்படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும் என அறிவித்துள்ளார். சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் […]
