டெல்லி பாஜக எம் பி க்கள் தங்களை தடுத்து தள்ளி விட்டதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில், மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டடு பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டது. பாஜக எம் பி சாரங்கி செய்தியாளர்களிடம் “நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டார். […]