சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை நாளை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. சென்னை, மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா நாளை (டிச.20) தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உணவுத் திருவிழாவில், கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில் உணவு வகைகள், கரூர் […]