யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல்

மதுரை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. பெண் போலீசாரை இழிவுப்படுத்தி பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர்  கடந்த மே மாதம் 4-ந்தேதி அன்று தேனியில் உள்ள தங்கும் விடுதியில் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அவரது காரில் 2½ கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினரால் கஞ்சா வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தும் அனைத்து வழக்குகளில் இருந்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.