டெல்லி: அம்பேத்கர் விவகாரத்தை கையில் எடுத்த, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பிக்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கைகலப்பில், பாஜக எம்.பி.யின் மண்டை உடைந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மண்டை உடைந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, ராகுல் காந்தி ‘தள்ளி விட்டதால்’ என் மண்டை உடைந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, […]