டெல்லி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் பாஜக எம் பி தன்னை ராகுல் காந்தி பிடித்து தள்ளியதாக புகார் அளித்துள்ளனர். அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில், மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டடு பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டது. அவர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான […]