சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 18 தமிழக மாவட்டங்க்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட உத்தரைவிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2024-25ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 177 கோடியே 84 […]