4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி சந்தையில் சற்று உயரமான வடிவமைப்பினை பெற்ற டிசைனில் வந்துள்ள கியா சிரோஸ் மாடலில் லெவல்-2 ADAS உட்பட 30 அங்குல டிரின்டி பனரோமிக் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. சிரோஸ் அல்லது சைரா என்றும் அழைக்கப்படுகிற கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தீவுக்கூட்டத்தின் பெயரினை சூட்டியுள்ளது. Kia Syros 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற்றுள்ள சிரோஸ் பவர் மற்றும் […]