இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ ஜனவரி 17 முதல் 22 வரை பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதுவரை ஆட்டோ எக்ஸ்போ என அழைக்கப்பட்டு வந்த மோட்டார் கண்காட்சி இனி பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ என்ற பெயரிலே அழைக்கப்பட உள்ளது. இந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கட்டுமானம் சார்ந்த நிறுவனங்களும், பேட்டரி தொடர்பான நுட்பங்களை வழங்கும் நிறுவனங்களும் வழக்கம் போல வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களும், டயர் […]